Bed time stories for Children also a useful story for Everyone in Tamil | Sudha Kasi | Skillshare

Bed time stories for Children also a useful story for Everyone in Tamil

Sudha Kasi

Play Speed
  • 0.5x
  • 1x (Normal)
  • 1.25x
  • 1.5x
  • 2x
3 Videos (10m)
    • Story 1 1280x720 3

      5:14
    • Story 1 1280x720 3

      2:34
    • Story 1 1280x720 3

      1:50

About This Class

வணக்கம்.

இன்றைய சூழலில் குடும்பம் என்பது அம்மா,அப்பா மற்றும் ஒரே ஒரு குழந்தை என சுருங்கி விட்டது.

அம்மாவும் , அப்பாவும் பண தேவைக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். குழந்தை யாரோ ஒருவரிடம் பணம் கொடுத்து பராமரிக்கப்படுகிறது.

குழந்தைக்கு அம்மா - அப்பா அன்பு கூட தவணை முறையில் தான் கிடைக்கிறது.

அந்த காலத்தில் குடும்பம் என்றாலே கூட்டுக்குடும்பம் தான். தாத்தா - பாட்டி கண்டிப்பாக இருப்பார்கள்.

இரவு நேரங்களில் தாத்தா - பாட்டி கதை சொல்லி தான் குழந்தைகளை தூங்க வைப்பார்கள்.

இன்றோ யூ-டியூப் அதில் வரும் வீடீயோக்கள் தான் பல குழந்தைகளின் இரவு நேர தாத்தா - பாட்டி.

அதிலும் குழந்தைகளுக்கு உபயோகமான கதை எங்கே இருக்கிறது? 

இந்த Course அந்த குறையை போக்கும்.

Bed time stories for children in Tamil is a course for not only children, students , men and women.

--

Students

--

Projects

0

Reviews (0)

Lifestyle Other Knew Tamil